முன்னாள் அமைச்சரான நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமார் நடேசன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில் அவர், Pandora Papers ஆவணங்களில் தன்னுடைய பெயரும் தனது மனைவியின் பெயரும் பதிவாகி உள்ளமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக சுயாதீன பரிசோதகர் ஒருவரை நியமிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விசாரணைக்காக ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிபதி ஒருவரை நியமிப்பது மிகவும் சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment