சமூக வலைத்தளங்களில் குறிப்பாக டுவிட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகர் சித்தார்த் சற்று முன்னர் ’பள்ளி ஆசிரியரிடம் நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் என்னவெனில் ஏமாறுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள்’ என்று கூறியுள்ளார்.
மேலும் இன்னொரு ட்வீட்டில் ’நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டையில் இருக்குற ஒரு தெரு நாய்க்கு கிடைக்கும்ன்னு எழுதி இருந்தால், அதை யாராலும் மாற்ற முடியாது’ என்று பதிவு செய்துள்ளார்.
![]() |
| நடிகர் சித்தார்த்தின் இந்த இரண்டு பதிவுகளும் தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் அவர் யாரை குறிப்பிட்டு இந்த பதிவு செய்துள்ளார் என்று பெரும்பாலான ரசிகர்கள் யூகித்து கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகிறார்கள். நடிகர் சித்தார்த் யாரை குறிப்பிடுகிறார் என்று உங்களுக்கு புரிந்தால் நீங்களும் கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்! |



Comments
Post a Comment