ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளன.
அதன்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கமைவாக அனைத்து அலுவலகங்களிலும் நாளை முதல் பொதுமக்களுக்கான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
எவ்வாறாயினும் ஒரு நாள் சேவை முன்னெடுக்கப்படாதென ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments
Post a Comment