Skip to main content

பாலத்தில் தடுக்கி விழுந்த பாராளுமன்ற உறுப்பினர்

 


ஊவபரணகம மற்றும் ஹாலிஎலவை இணைக்கும் பாழடைந்த பாலத்தை ஆய்வு செய்ய பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா நேற்று (17) வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


இதன்போது பாலத்தில் நடந்து சென்ற அவர் பாலத்தில் தடுக்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments