Skip to main content

19 வயது யுவதி தூக்கிட்டு தற்கொலை

 


வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் வசித்து வந்த 19 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

Comments