Skip to main content

மேல் மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை; 12 மணி நேரத்தில் 1156 பேர் கைது!

 


மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட் விசேட சோதனை நடவடிக்கையில் 1156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நேற்று (ஒக்-02) அதிகாலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையான 12 மணி நேரத்தில் மேல் மாகாணத்தில் இவ் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 531 பேர் உட்பட 1156 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments