கொரோனா வைரஸ் பரவலின் வீரியமிக்க காலக் கட்டம் நிறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பிரதானி பேராசிரியர் சந்திம ஜீவந்தர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
வெளியாகியுள்ள அமெரிக்க ஆய்வொன்றினை மேற்கோள்காட்டி அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றின் மிக மோசமான நிலைமை நிறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments
Post a Comment