Skip to main content

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம்!

 நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலம் நேற்று (22) நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார்.

Comments