Skip to main content

கசிப்பு அருந்தி மக்கள் மரணிப்பதை விட மதுபான கடைகளை திறந்தது அரசின் நல்ல தீர்மானம் – சனத் நிஷாந்த

 

 


திறந்தது அரசாங்கத்தின் நல்ல தீர்மானம் இப் போது கசிப்பு அருந்தி மக்கள் மரணிப்பதை நிறுத்தலாம் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.

எனவே, மதுக்கடைகளைத் திறப்பதன் மூலம், மக்கள் கசிப்பு அருந்து மரணிப்பதைத் தவிர்க்க முடியும் என அவர் தெரி வித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள காலத்தில் பலசரக்கு கடைகள் திறக்கப்படாத நிலையில் காணப் படுகின்றது இந்த சந்தர்ப்பத்தில் மதுபான கடைகள் திறக்க அனு மதி வழங்கப்பட்டுள்ளது இது என்ன கதை நாட்டிற்கு நிதி வரும் முக்கியமான இடங்கள் உள்ளன.
நாடு முடக்கப்பட்டுள்ளது என்று மக்களை பட்டினில் இருக்க வைக்க முடியாது நாடு முடக்கப்பட்டுள்ளதால் நாட்டுக்கு வரும் வருமானம் குறையாது தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள காலத்தில் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ள காலத்தில் கள், மதுபான ஒரு போத்தல் 3500 ரூபா மற்றும் 4000 ரூபா அதிக விலையில் விற்பனை செய்யப் பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் அனுமதிப்பத்திரம் உள்ள வர்கள் ஒருவரின் ஊடாக மது பான போத்தல்கள் வெளியேற்றப் பட்டு விற்பனை செய்யப்படும் என்றும் மக்கள் கசிப்பு அருந்து மரணிப்பதைத் தவிர்க்க முடியும் என்றும் மதுபான கடை திறக்க அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் நல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments