Skip to main content

சி.ஐ டியை விசாரிக்க தயாராகும் பொலிஸ் !

 




ஊடக நிறுவனமொன்றின் செய்தியாசியர் உள்ளிட்ட ஊடகவியலாளர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவித்திருந்தும், குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் சிலர் இதற்கு எதிராக செயற்பட்டமை தொடர்பில் உடனடி விசாரணையை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளைப்பூண்டு விவகாரம் தொடர்பில் பேலியகொடை விசேட குற்ற விசாரணை பிரிவினரால் முன்னெடுத்துவரும் விசாரணைகளை குற்ற விசாரணை பிரிவுக்கு மாற்றி விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Comments