Skip to main content

ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானியர்

 


பொத்துவில், அருகம்பே சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


43 வயதுடைய தோமஸ் ஜோன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Comments