Skip to main content

மின் கட்டணத்தை 24 மாதங்களில் தவணை அடிப்படையில் செலுத்த சலுகை - அமைச்சர் காமினி லொக்குகே

 

மின் கட்டணத்தை 24 மாதங்களில் தவணை அடிப்படையில் செலுத்துவதற்காக, நுகர்வோருக்குச் சலுகையொன்றை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

எனினும், இதன்போது மேலதிக பணத்தை வட்டியாகச் செலுத்த வேண்டியேற்படும் என்றும் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அமைச்சர் தெரிவித்தார்.



Comments