Skip to main content

தலைமன்னாரில் பஸ் ரயிலுடன் மோதி விபத்து: 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

 


இன்று பிற்பகல் 2 மணியளவில் தலைமன்னார் – பியர் பகுதியில் பஸ் ஒன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்கள் எனவும் காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்










Comments